Connect with us

தமிழ்நாடு

இன்று முதல் 5 நாட்களுக்கு மீண்டும் மழை: வானிலை ஆய்வு மையம்

Published

on

rain

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் டிசம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து படிப்படியாக மழை குறைந்து வருகிறது என்பதும் இதனால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வட கிழக்கு பருவ காற்று காரணமாக இன்று அதாவது டிசம்பர் 14ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் ஏனைய ஒருசில மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என்றும் 17ஆம் தேதி தென்மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்யும் என்றும் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று காலை எட்டரை மணி வரை சென்னை, செம்மஞ்சேரி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஐந்து சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் சென்னை நந்தனம் பகுதியில் நான்கு சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்20 seconds ago

வார ராசிபலன் (ஏப்ரல் 27 – மே 3, 2026): எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்6 minutes ago

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 5 நாட்கள் அதிர்ஷ்டம் தரும் திரிகிரஹி ராஜயோகம்!

ஆன்மீகம்9 minutes ago

புதன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்16 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

ஆன்மீகம்20 minutes ago

புதாதித்ய ராஜயோகம் 2026: இந்த 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்28 minutes ago

தமிழ்நாடு தேர்தல் 2026: அரசியலில் ஜொலிக்கும் திறன் கொண்ட ராசிகள் யாவை?

ஆன்மீகம்30 minutes ago

குரு–புதன் கேந்திர திருஷ்டி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்6 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

Translate »
Gratis opgavestyring til rengørings virksomheder. Best in business award. Expert curtain repair service in abu dhabi.