Connect with us

இந்தியா

”ரேஸிங் ஈஸ் நாட் ஆக்டிங்” அஜீத்தின் ஆவணப்படம்

Published

on

தமிழ்த்திரைப்பட நடிகர் அஜீத்குமார் ஒரு பிரபலமான கார் ரேஸ் வீரர் என்பது உங்களுக்கு தெரியும்தானே.. அவர் “அஜித்குமார் ரேசிங்“ னெ்ற பெயரில் சொந்தமாக ஒரு கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கி கடந்த ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் அணி 3வது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் 2026ல் அபுதாபியில் நடைபெறம் கார் பந்தய போட்டிகளில் இந்த அணி கலந்து கொள்ள உள்ளது. இப்போது இந்த ஆண்டுக்கான “ஜென்டில்மேன் ஓட்டுநர்” விருது பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அஜித்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பரபரப்பான பந்தயங்களுக்கு நடுவேஅஜித்தின் கார் பந்தய பயணங்கள் ஆவணப்படமாக தயாராகி வருகின்றன. இந்த ஆவணப்படத்திற்கு ”ரேஸிங் ஈஸ் நாட் ஆக்டிங்” என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஏல்.விஜய் இயக்கியுள்ளார். இதே நேரத்தில் அஜித்தின் கார் பந்தய அணிக்கு ஒரு வியம்பரப் படமும் தயாராகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இந்த ஆவணப்படத்தில் அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்பான பயிற்சிகள் பந்தய சாகசங்கள் பந்தயத்தின் போது விபத்தில் சிக்கும் வாகனங்களை மீட்டல் மற்றும் இந்த பந்தயங்களில் கலந்து கொள்ள செய்ய வேண்டிய விஷயங்கள் போன்ற அணைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அஜீத்குமார் பைக்கில் உலக சுற்றுப்பயயணம் செய்தது முதல் கார் பந்தயத்தில் கலந்து கொண்டது வரை ஏகப்பட்ட விஷயங்கள் இப்படத்தில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. அதில் அஜீத்தின் கார் பந்தயம் குறித்த பேட்டி ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அந்த பேட்டியில் “படத்தில் ரீடேக் இருக்கிறது. ஆனால் ரேஸில் ரீடேக் கிடையாது. நீங்கள் வெற்றியாளர்களை பார்க்கிறீர்கள். அதற்கு பின்னால் இருக்கும் கண்ணீரை பார்த்திருக்க மாட்டீர்கள்” என்று கூறியுள்ளார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்22 மணி நேரங்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்22 மணி நேரங்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா3 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 ஆகஸ்ட் 2026

இந்தியா6 நாட்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா6 நாட்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

Translate »
   carl auer kids verlag. ??. 我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。.