Connect with us

தமிழ்நாடு

நம்ம ரெண்டு காரும் சொகுசு கார் தான்: மனைவியிடம் அறிவுரை கூறிய பப்ஜி மதன்!

Published

on

நம்மிடம் இருக்கும் இரண்டு கார்களும் சொகுசு கார்கள் தான் என்றும் சொகுசு கார்கள் இல்லை என்று வெளியே சொல்ல வேண்டாம் என்றும் மனைவிக்கு பப்ஜி மதன் அறிவுரை கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

யூடியூபில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக ஜூன் மாதம் 18 ஆம் தேதி பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் இன்று மதன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருடைய மனைவி கிருத்திகா மற்றும் மதன் பெற்றோர்களும் அவரை சந்திக்க வந்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தான் விளையாடவில்லை என்றும் சீன செயலிக்கு தான் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கொரியன் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்படவில்லை என்றும் அதனைத்தான் விளையாடி பதிவு செய்தோம் என்றும், எனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்கு தவறு செய்யவில்லை என்றும் தான் செய்தது தவறாக இருந்தால் சாதாரண சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் மதன் மற்றும் அவருடைய மனைவி தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை அடுத்து மீண்டும் இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து மதனை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது சில நிமிடங்கள் கிருத்திகாவும் மதனும் பேசிக் கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதாகவும் அதன் பின் தனது மனைவியிடம் மதன், ’நாம் வைத்திருக்கும் இரண்டு கார்களும் சொகுசு கார்கள் தான் என்றும் எங்களிடம் சொகுசுக்கார்கள் இல்லை என்று வெளியே சொல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. மேலும் அந்த இரண்டு கார்களையும் வழக்கறிஞர் உதவியுடன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியே எடுக்க முயற்சிக்கவும் என்றும் மனைவியிடம் மதன் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Chez mymarketing, découvrez une solution tout en un sur mesure : stratégie digitale, conception web, seo, contenu, publicité ppc, et bien plus.. We also started using their virtual cfo services in sydney , and it has been a game changer for our business.. Det handlar om de fysiska anläggningar och system som behövs för att möjliggöra och underlätta olika aktiviteter och förflyttningar..