Connect with us

சினிமா செய்திகள்

அதெல்லாம் முடியாது, நாங்க சொல்றதைதான் நீங்க கேட்கணும்: விஜய்க்கு நிபந்தனை போட்ட தில் ராஜூ

Published

on

தளபதி 66 படம் குறித்து முக்கிய கோரிக்கையை விஜய் வைத்தபோது ’அதெல்லாம் முடியாது நாங்கள் சொல்வதை மட்டும் தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என தயாரிப்பாளர் தில் ராஜூ கறாராக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

‘தளபதி 66’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க வேண்டும் என்றும் சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் போடலாம் என்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் எங்களுக்கு ஹைதராபாத் தான் வசதியாக இருக்கும் என்றும் சென்னையில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தினால் எங்களுக்கு அசௌகரியமாக இருக்கும் என்றும் அதனால் ஹைதராபாத்தில் தான் படப்பிடிப்பு நடக்கும் என்று உறுதியாக தயாரிப்பாளர் தில்ராஜூ கூறிவிட்டார் .

விஜய் எவ்வளவோ பணிந்து கூறியும் இந்த விஷயத்தில் தில்ராஜ் மறுத்துவிட்டதால் வேறு வழியின்றி இன்று ஹைதராபாத்துக்கு விஜய் படப்பிடிப்புக்கு கிளம்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் விஜய் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் சென்னையில்தான் படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படம் மட்டும் முழுக்க முழுக்க ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?