Connect with us

சினிமா செய்திகள்

‘தளபதி 66’ திரைப்படத்தில் இணைந்த மூன்று பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மூன்று பிரபலங்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருவதாகவும் விஜய் சகோதரராக ஷாம் மற்றும் விஜய் தந்தையாக சரத்குமார் நடித்து வருவதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அனேகமாக ராஷ்மிகா தந்தையாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் ஜெயசுதா இந்த படத்தில் இணைந்து உள்ளதை அடுத்து இவர் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதும், இவர் விஜய்யின் மற்றொரு சகோதரராக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது .

பிரபு, பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகிய மூன்று பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து உள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார் என்பதும் தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?