வணிகம்
PPF Vs SIP: ரூ.11,000 மாதம் முதலீடு செய்தால் 30 ஆண்டுகளில் எவ்வளவு returns கிடைக்கும்? முழுமையான கணக்கீடு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
மியூச்சுவல் ஃபண்ட் SIP மற்றும் பொதுவருங்கால வைப்பு நிதி (PPF) ஆகியவை நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகள். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு ரிஸ்க் மற்றும் ரிட்டன் அளவுகளை கொண்டுள்ளன.
✅ SIP – மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்
SIP என்பது சந்தை சார்ந்த Mutual Fund திட்டமாகும். இதில் மாதம் மாதம் நிலையான தொகையை முதலீடு செய்யலாம். பங்குசந்தை வளர்ச்சி அடிப்படையில் உயர்ந்த returns கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சந்தை ஏற்ற இறக்கங்களால் சற்றே அதிக ரிஸ்க் உள்ளது.
மாதாந்திர முதலீடு: ரூ.11,000
மொத்த முதலீடு (30 ஆண்டுகள்): ரூ.39,60,000
அனுமான வருமானம்:
12% Return (Equity + Debt Funds): ₹3,38,90,705
10% Return (Equity Funds): ₹2,28,72,220
8% Return (Debt Funds): ₹1,55,93,746
✅ PPF – பொதுவருங்கால வைப்பு நிதி
PPF என்பது பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகும். இது ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்குகிறது. 15 ஆண்டு lock-in period உள்ளது, மேலும் 5 வருடங்கள் தொடரும் வசதியும் உண்டு.
மாதாந்திர முதலீடு: ரூ.11,000
மொத்த முதலீடு: ரூ.39,60,000
வட்டி விகிதம்: 7.1%
30 ஆண்டுகளில் கிடைக்கும் தொகை: ₹1,35,96,801
மொத்த வட்டி: ₹96,36,801
✅ PPF Vs SIP: எது சிறந்தது?
Risk & Return: அதிக லாபம் விரும்பினால் SIP சிறந்தது.
Safety: பாதுகாப்பான முதலீட்டுக்கு PPF சிறந்தது.
Tax Benefits: இரண்டிலும் வரி விலக்குகள் உள்ளன (80C).
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

SBI FD திட்டம் 2026: ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? முழு விவரம்!

SIP vs PPF: எதில் முதலீடு செய்தால் அதிக லாபம்? முழு ஒப்பீடு மற்றும் கணக்கீடு!

VPF திட்டம் என்ன? அதிக வட்டி, பாதுகாப்பான சேமிப்பு – மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு சூப்பர் திட்டம்!

புத்தாண்டு முதல் PPF, சுகன்யா சம்ரிதி வட்டி மாறுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு டிசம்பர் 31-ல்!

ஓய்வூதியதாரர்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் – SCSS, PMVVY மற்றும் மூத்த குடிமக்கள் FD விவரம்!




