Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு 2026: ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டு பெரும் நல்ல செய்திகள்! ஓய்வூதிய உயர்வும், கம்யூடட் விதி மாற்றமும் உறுதி!

Published

on

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான மிகப்பெரிய நற்செய்திகள் வரவுள்ளது. 8வது ஊதியக்குழு 2026 செயல்படுத்தப்படும்போது, ஓய்வூதியத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிரமாண்டமான உயர்வு பெறப்போகின்றனர்.

இதற்குப் பிறகு, மாதம் கிடைக்கும் ஓய்வூதியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர்3 அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஓய்வூதியத்தை 3 மடங்கு உயர்த்தும்.

உதாரணமாக, ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.20,000 என்றால், புதிய ஊதியக்குழு அமலுக்கு வந்த பிறகு அது ரூ.60,000 ஆக உயரக்கூடும். டிஏ பூஜ்ஜியமாக இருந்தாலும் கூட, மாத வருமானம் ₹29,000 கூடும்.

கம்யூடட் பென்ஷன் விதி மாற்றம்

  • தற்போதைய 15 ஆண்டு பிடித்தம் காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்கும் திட்டம் உள்ளதாக தகவல்.

  • இதனால் ஓய்வூதியதாரர்கள் 3 ஆண்டுகள் முன்னதாக முழு ஓய்வூதியத்தை பெறத் தொடங்க முடியும்.

  • இது மருத்துவ செலவுகள், குடும்ப பொறுப்புகள், மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.

8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் காலம்

  • 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர வேண்டும் என்றாலும், கமிஷன் அமைக்கப்படாததால் 2026 இறுதி அல்லது 2027 முற்பகுதியில் உயர்வு நடைமுறைப்படலாம்.

  • எனினும் அரியர் தொகை 2026 ஜனவரி முதல் கிடைக்கும்.

ஓய்வூதிய உயர்வால் கிடைக்கும் நன்மைகள்

  • மாத வருமானத்தில் பெரிய உயர்வு

  • குடும்ப நலன்கள் மற்றும் செலவுகளை சமாளிக்க வசதி

  • மருத்துவ செலவுகள், கடன் தீர்வு போன்ற தேவைகளுக்கு நிதி பலம்

  • ஓய்வு பெற்ற பிறகும் வாழ்க்கை நிலை மேம்படும்

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
Site maps coconut point residences. heavy equipment transport bucks pa. Pontoon boat transport.