Connect with us

செய்திகள்

பொங்கல் பரிசு 2026: தை மாதத்தில் யாருக்கு ரூ.4000 கிடைக்கும்? முழு விவரம்!

Published

on

பொங்கல் பரிசு 2026: தை மாதத்தில் யாருக்கு ரூ.4000 வரை கிடைக்கப் போகிறது? முழு விவரம் இங்கே!

2026 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ள பொங்கல் பண்டிகை துவங்குவதற்குமுன்பே, தமிழக பெண்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. காரணம் — இந்த ஆண்டு ரேஷன் கார்டுகளுக்கு அரசு எவ்வளவு ரொக்கப் பரிசு வழங்கப் போகிறது? என்ற கேள்வியே.

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை பொங்கல். இதனை முன்னிட்டு, வருடந்தோறும் அரசு ரேஷன் கார்டு வைத்துள்ளோர்களுக்கு வேட்டி, சேலை, கரும்பு, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களுடன் பரிசுத் தொகுப்பு வழங்குகிறது.

கொரோனா காலத்தில், இந்த பரிசுப் பொருட்களுடன் சேர்த்து, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது. இதனால், ஆண்டுதோறும் பொங்கல் பரிசு அறிவிக்கும்போது பெண்கள் ரொக்கப் பணம் கொடுக்கிறார்களா? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கிராமப்புற பெண்கள், “ஒரு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தால் கூட பெரிய உதவி,” என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இதே சமயம், ஒரு குடும்பத்தில் உள்ள சிலர் தற்போது அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் தலா ரூ.1000 பெறுகின்றனர்.

அந்த அரசு திட்டங்கள் என்ன?

  1. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – பெண்களுக்கு மாதம் ரூ.1000

  2. புதுமைப் பெண் திட்டம் – அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000

  3. தமிழ் புதல்வன் திட்டம் – ஆண்கல்வி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித் தொகை

இந்த மூன்று திட்டங்களிலும் பலன் பெறும் குடும்பங்களில் தற்போது மாதம் ரூ.3000 வரை அரசு உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது.

பொங்கல் பரிசாக ரூ.1000 அறிவித்தால் என்ன நடக்கும்?

ஒருவேளை இந்த ஆண்டு அரசு ரேஷன் கார்டுகளுக்கு மீண்டும் ரூ.1000 ரொக்கப் பொங்கல் பரிசு அறிவித்தால்,
இந்த குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.4000 வரை தை மாதத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏழை குடும்பங்களுக்கு ‘ஜாக்பாட்’ மாதம்!

இதனால், 2026 தை மாதம் ஏழை குடும்பங்களுக்குப் பெரிய நன்மை தரக்கூடிய ‘ஜாக்பாட்’ மாதமாக அமையலாம்.
இப்போது அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிற கேள்வி—
இந்த ஆண்டு அரசு ரேஷன் கார்டுகளுக்கு Рொக்கப்பணத்தை அறிவிக்குமா?
அடுத்த அறிவிப்புகளை காத்திருக்கலாம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

Translate »
פוקסט | poxet shefapharm. ??. What is the best inbox zero routine for freelance creatives who hate email ?.