Connect with us

தமிழ்நாடு

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்: 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் மாணவி நந்தினி சாதனை!

Published

on

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக அளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.45% பேரும், மாணவிகள் 96.38% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

600/600

பிளஸ்-2 பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப் பதிவியல், கணினிப் பயன்பாடு என அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி நந்தினி, திண்டுக்கல் நகரில் இருக்கும் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு, பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மாணவி நந்தினி கூறுகையில்

பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் தான் அனைத்துப் பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுக்க முடிந்தது. பெற்றோர் என் மீது எந்தவித திணிப்பையும் ஏற்படுத்தியது இல்லை. நம்பிக்கையுடன் முயற்சித்தால் அனைத்தும் சாத்தியம் ஆகும். ஆடிட்டராக வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதற்கான மேற்படிப்புகளை படிக்க உள்ளேன் என மாணவி நந்தினி கூறினார்.

சினிமா6 hours ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா1 day ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா1 day ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா2 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா2 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா2 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா3 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா3 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா6 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா6 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா6 days ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா6 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா6 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா3 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா3 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா2 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா2 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா2 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா1 day ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா1 day ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

%d bloggers like this: