Connect with us

சினிமா செய்திகள்

பொங்கலுக்கு ’பேட்ட’ பராக் பராக்!

Published

on

ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் பேட்ட. படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், இன்று படத்தின் மூன்றாவது போஸ்டரை வெளியிட்டு பொங்கல் ரிலீஸை படக்குழு உறுதிசெய்தது. மூன்றாவது போஸ்டரில், இளமையான ரஜினியும், சிம்ரனும் தி.நகர் போன்ற கடை வீதியில் பூங்கொத்தை கையில் வைத்துக் கொண்டு செம்ம ஸ்டைலாக செல்கின்றனர்.

விஸ்வாசம் படமும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வர பொங்கலுக்கு ரஜினி – அஜித் திரை மோதல் உறுதியாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized1 நாள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா2 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா2 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

Uncategorized4 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா5 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா4 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

Translate »
Embed videos directly on your page, showcase your music playlists, add countdown timers for your next launch, and much more..