Connect with us

தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் முகத்தில் மனுவை தூக்கியெறிந்த திமுக தொண்டர்!

Published

on

Udhayanidhi Stalin

தமிழக எதிர்க்கட்சியான திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கடலூரில் கலந்து கொண்ட திமுக பொதுக் கூட்டத்தில் ஓர் பதற்றமான சம்பவம் நடந்தது.

கடலூரில் நேற்று உதயநிதி பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய பின்னர் தொண்டர்களுக்கு கையசைத்துக் கொண்டிருந்தார். உதயநிதி அருகில் வருவதைப் பார்த்த பல திமுக தொண்டர்கள், மேடைக்கு அருகே வந்து அவருக்கு கை கொடுக்க முயன்றனர். சிலர் மனுக்களையும் அவரிடம் கொடுக்க முயற்சி எடுத்தனர்.

உதயநிதி பலரின் கைகளையும் குலுக்கி, சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு திமுக தொண்டர், தன் கையிலிருந்த மனுவை உதயநிதி நோக்கி விட்டெறிந்தார். அது அவரது முகத்தில் சரட்டென்று பட்டு கீழே விழுந்தது. ஒரு கணம் மனு முகத்தில் பட்டதால் செய்வதறியாமல் நின்றார் உதயநிதி.

பின்னர் அவர் தொண்டர்களிடம் கை குலுக்குவதை நிறுத்திவிட்டு மேடையிலிருந்து புறப்புட்டுச் சென்றுவிட்டார். உதயநிதி முகத்தின் மீது மனு வீசியெறியப்பட்டதால் அவருக்கு அருகில் இருந்தவர்கள் பதற்றமடைந்தனர். ஆனால், அவர் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்11 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

2026 கப்பார் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கடின காலம் – எச்சரிக்கை அவசியம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் – கவனமாக இருங்கள்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா எச்சரிக்கை: 2026ல் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டுமா? நடுத்தர வர்க்கம் பதட்டம்!

Uncategorized17 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized19 மணி நேரங்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா4 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

Translate »
Gratis opgavestyring til rengørings virksomheder. Precision microbiome & gut brain axis formulation | olympia biosciences r&d. Fix curtains near me in abu dhabi – complete guide by sunlight sofa and curtains repair.