கேலரி
கருப்பு உடையில் கவர்ச்சி தாண்டவம்…ரசிகர்களை சுண்டி இழுத்த பிரபல நடிகை….

நடிகைகள் பட வாய்ப்புக்காக சில லட்சங்கள் செலவு செய்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ் நடிகைகள் மட்டுமல்ல. தெலுங்கு, பாலிவுட், மலையாள நடிகைகளும் இதை செய்து வருகின்றனர்.

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தார். இது போக சில மலையாளம் மறும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனாலும், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் விதவிதமான உடைகளை உடுத்தி ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு உடையில் அவர் நடித்தியுள்ள போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலரையும் சுண்டி இழுத்துள்ளது.









