Connect with us

ஆன்மீகம்

கைரேகை சாஸ்திரம்: உங்கள் உள்ளங்கையில் சுக்கிரன் மலை எப்படி இருக்கிறது? காதல், செல்வம், அதிர்ஷ்டம் தெரிந்து கொள்ளுங்கள்!

Published

on

 சுக்கிரன் மலை வலுவாக இருப்பவர்கள் காதலில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் தைரியம், துணிச்சல், வசீகரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். இவர்களின் வாழ்க்கையில் செல்வம் மற்றும் சுகபோகங்கள் தக்கவைந்து நிறையும்.

மாறாக, உள்ளங்கையில் சுக்கிரன் மலை தெளிவாக இல்லையெனில், அந்த நபர்கள் எதை தொடங்கிலும் தயக்கம் காட்டுவார்கள். அவர்களிடம் தைரியமும் உறுதியும் குறைவாக இருக்கும். அவர்கள் அதிகமாக ஆன்மிகத்திலும் தவத்தில் விருப்பம் காட்டுவார்கள்.

மேலும், உங்கள் உள்ளங்கை மென்மையாகவும், மொத்தமாக வலுவாகவும் இருந்தால் காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்றும் கைரேகை சாஸ்திரம் தெரிவிக்கிறது.

ஆனால், சுக்கிரன் மலை இல்லாத அல்லது மிக அடர்த்தியற்ற உள்ளங்கையை உடையவர்கள், காதல் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இதனால் அவர்கள் மனதில் நிரந்தர திருப்தி எப்போதும் இருக்காது.

எனவே உங்கள் உள்ளங்கையைப் பாருங்கள், சுக்கிரன் மலை எப்படி உள்ளது என்பதை அறிந்து உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương Đại kết cục. RogerTech Typ 2-laddare för elbilar: En nostalgisk resa genom laddningens historia Att ladda elbilar har blivit allt vanligare i dagens samhälle, och en av de mest använda laddningsmetoderna är genom en Typ 2-laddare.. Thẩm Úc vừa về nhà thì đã lên phòng sách, ta chạy thục mạng về phòng để bình ổn.