ஆன்மீகம்10 மாதங்கள் ago
கைரேகை சாஸ்திரம்: உங்கள் உள்ளங்கையில் சுக்கிரன் மலை எப்படி இருக்கிறது? காதல், செல்வம், அதிர்ஷ்டம் தெரிந்து கொள்ளுங்கள்!
சுக்கிரன் மலை வலுவாக இருப்பவர்கள் காதலில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் தைரியம், துணிச்சல், வசீகரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். இவர்களின் வாழ்க்கையில் செல்வம் மற்றும் சுகபோகங்கள் தக்கவைந்து நிறையும். மாறாக, உள்ளங்கையில் சுக்கிரன் மலை...