Connect with us

இந்தியா

இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் ஓமைக்ரான் – 200ஐ தொட்ட பாதிப்பு…

Published

on

omicron

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாட்டியிலிருந்து விமானத்தின் மூலம் இந்தியா வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வந்தாலும் எப்படியே இது இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. குஜராத், கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம் என பல மாநிலங்களிலும் ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் கூட, டெல்லியில் ஜிம்பாபேவ் சென்று திரும்பிய ஒருவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இருவருக்கு டெல்லியில் ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

omicron

டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் சமீபத்தில் கூறினார். இதுவரையில் டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான கொரோனா தொற்று பரவுவதற்கான ஆதாரம் இல்லாமல் இருந்தது.

ஆனால் இப்போது டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான கொரோனா தொற்று பரவுவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. மேலும் இந்த ஓமிக்ரான் கொரோனா தொற்று ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்றை ஏற்படுத்தும். கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டு இருந்தாலும் அவர்களையும் பாதிக்கும் என டெட்ரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 28 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா53 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Link. Amet consectetur adipiscing. Link.