Connect with us

வேலைவாய்ப்பு

NHM திட்டத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்குங்கள் – நேரம் குறைந்துவிட்டது!

Published

on

NHM திட்டத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்குங்கள்!

நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய நலவாழ்வு மையத்தில் NHM திட்டத்தில் பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.03.2025

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுகாதாரப் பகுதி, L.N.புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய நலவாழ்வு மையத்தில் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் NHM திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 4 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் & தகுதி:

  1. மருத்துவ அலுவலர் (Medical Officer) – 1 பதவி
  2. செவிலியர் (Staff Nurse) – 1 பதவி
  3. பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) (MPHW-Male) / சுகாதார ஆய்வாளர் (Health Inspector, Grade-II) – 1 பதவி
  4. பணியாளர் (Hospital Worker / Support Staff) – 1 பதவி

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பங்கள் https://pudukkottai.nic.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
  • விண்ணப்பத்தை நேரில் அல்லது தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
    புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை – 622 001.

 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 24.03.2025 மாலை 5.45 மணி வரை.

முக்கிய குறிப்பு:

  • இந்த பணியிடம் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது.
  • பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிய சான்றிதழ் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அரசாங்க மருத்துவத் துறையில் பணியாற்ற விரும்புவோர் உடனே விண்ணப்பிக்குங்கள்!

Uncategorized2 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா7 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

Translate »
Pages sell products.