வேலைவாய்ப்பு
டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு..! இந்திய அஞ்சல் துறையில் 30,000 ரூபாய் ஊதியத்தில் பணியிடங்கள்!!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு – முழு விவரம்
இந்திய அஞ்சல் பணிப்பகுவில் Circle Based Executive பதவிக்காக 51 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களில் இந்த வேலை வாய்ப்பு உள்ளது.
கல்வித் தகுதி & வயது வரம்பு
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை.
சம்பளம் & தேர்வு முறை
- மாத சம்பளம்: ரூ.30,000
- தேர்வு முறை: பட்டப்படிப்பு மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம்.
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளம்: ippbonline.com
- விண்ணப்பக் கட்டணம்:
- பொது & ஓபிசி பிரிவினருக்கு ரூ.750
- எஸ்சி, எஸ்டி, PWD பிரிவினருக்கு ரூ.150
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 21 மார்ச் 2025
Related Topics:
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
