Connect with us

இந்தியா

பாஜக வேட்பாளரை விரட்டி விரட்டி அடிக்கும் மக்கள்….. வைரலாகும் வீடியோ…

Published

on

video

கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது உத்தரபிரதேசம், உத்தர காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 10ம் தேதியும், கடைசி தேர்தல் மார்ச் 7ம் தேதியும் நடைபெறவுள்ளது.bjp

மார்ச் மாதம் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. எனவே, அந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. குறிப்பாக அதிக தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

bjp

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஒரு தொகுதியில் பிரச்சாரத்திற்காக சென்ற பாஜக வேட்பாளரை அந்த தொகுதி மக்கள் விரட்டி விரட்டி அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வேட்பாளரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து செல்லும் காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.

கடந்த 10 வருட பாஜக ஆட்சியில் பண மதீப்பீட்டு இழப்பு, விவசாயிகளுக்கு எதிராக புதிய வேளாண் சட்டத்தை கொண்டு வந்தது, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் என பல காரணங்களால் பலரும் பாஜக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?