Connect with us

செய்திகள்

வாயில் பரோட்டா…. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு…. பரிதாப மரணம்…..

Published

on

parotta

மரணம் இயற்கையானது என்றாலும் சிலருக்கு எதிர்பாராத நேரத்தில் சூழ்நிலையில் மரணம் ஏற்படுகிறது. உலகமெங்கும் அதிகம் பேர் மாரடைப்பால்தான் மரணம் அடைகின்றனர். சிலருக்கு தூக்கத்தில் மாரடைப்பு வரும். சிலருக்கு உடற் பயிற்சி செய்யும் போது, அலுகத்தில் பணியில் இருக்கும் போது, வீட்டில் ஹாயாக டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது என எப்போது மாரடைப்பு எப்போது வரும் என யாருக்கும் தெரியாது.

இந்நிலையில், ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டிக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

heart attack

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் ஒருவர் ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்கி அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வாயில் பரோட்டா இருக்கும் நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

எனவே, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரின் அவரின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அவர் பெயர் தாமோதரன் என்பது, அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?