Connect with us

இந்தியா

திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சியால் அதிமுகவுக்கு ஷாக்

Published

on

கடந்த 2011 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தனியரசு அதிமுக கூட்டணியிலேயே இருந்தார். 2016 தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் தனியரசு.

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியுடன் மாறி மாறி இணைந்து செயல்பட்டார். ஆனால் சமீப காலமாக அதிமுகவின் உள்கட்சி பிரச்சினைகள், தலைமை நடைமுறை குறித்து அவர் பெருமளவில் அதிருப்தி வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், அவர் இப்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தனது அடையாளத்தையும் வலிமையையும் இழந்துவிட்டதாக தனியரசு கூறியுள்ளார். அடிப்படை தொண்டர்களின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்றும், ஒருதலைப்பட்சமான தலைமையே கட்சியை பலவீனப்படுத்தி வருவதாகவும்  குற்றம்சாட்டினார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆரோக்கியம்1 minute ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா34 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.03.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.03.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

ஈரானின் முதலாவது #சுப்ரீம்_லீடருக்கும், இந்தியாவின் #உத்தர_பிரதேச மாநிலத்திலுள்ள கிராமத்துக்கும் #நெருங்கிய தொடர்பு

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

இந்தியா21 மணி நேரங்கள் ago

மத்திய கிழக்கில் வெறித்தனமான தாக்குதல்கள்…!

இந்தியா23 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் ரோரிங் லயன்”: ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் உக்கிரமான தாக்குதல்! “

இந்தியா23 மணி நேரங்கள் ago

திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சியால் அதிமுகவுக்கு ஷாக்

இந்தியா23 மணி நேரங்கள் ago

வீட்ல இருக்கிற லேடீஸ் வேலையே செய்யமாட்டாங்க போலிருக்கு?

இந்தியா24 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 01.03.2026

இந்தியா6 நாட்கள் ago

செக் புக் வசதியுடன் குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 பிப்ரவரி 2026

இந்தியா5 நாட்கள் ago

மூத்த கம்யுனிஸ்ட் தலைவர்களில் ஒருவரானஅய்யா திரு.நல்லகண்ணு 101 வயது நிறைந்தவர் இன்று பிற்பகலில் இயற்கை எய்தினார்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 23.02.2026

இந்தியா6 நாட்கள் ago

வாக்குத் தவறிய வளர்ந்த நாடுகள் – வாகனப்புகை கட்டுப்படுத்தலில் கடும் பின்னடைவு

தமிழ்நாடு5 நாட்கள் ago

ஆர். நல்லக்கண்ணு மறைவு: எளிமையின் சின்னம், போராட்டத்தின் உயிர் – 101 ஆண்டுகள் போராடிய கம்யூனிஸ்ட் தலைவரின் வாழ்க்கை வரலாறு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 24.02.2026

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்1 நாள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

Translate »
Es gibt eine reihe von gründen, warum eine katze mehr trinken könnte als üblich. cəlilabadda şəhid quliyev mahir abuzər oğlu ilə vida mərasimi keçirilib video. Kør djævleræs hos motorsport nordjylland.