Connect with us

இந்தியா

புதுவகை கொரோனாவால் பீதி: மீண்டும் ஜனவரி வரை ஊடரங்கு அமல்!

Published

on

New Coronavirus - curfew

இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதுவகை வைரஸ், அதிதீவிரமாக பரவக்கூடியதாக இருப்பதால் அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான விமானப் போக்குவரத்துக்குத் தற்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்கிலாந்திலிருந்து சமீப நாட்களாக விமானம் மூலம் வந்தவர்கள் அனைவரைக்கும் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் இந்திய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், அனைத்து நகரங்களிலும் மீண்டும் இரவு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய உத்தரவு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. உத்தரவு குறித்து வெளியிட்ட அறிவிக்கைப்படி, வரும் ஜனவரி வரை மகாரஷ்டிராவில் உள்ள அனைத்து நகரங்களிலும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இது குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவிக்கும் போது, ‘புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதனால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறது. வரும் 15 நாட்களுக்கு நாம் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என்றார்.

அவர் மேலும், ‘கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். குறைந்தது அடுத்த 6 மாதங்களுக்கு மக்கள் முகக்கவசம் அணியும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியையும் மதித்து நடக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.06.2026

பர்சனல் ஃபினான்ஸ்11 மணி நேரங்கள் ago

தனியார் ஊழியர்களுக்கு ரூ.15,000 இலவச ஊக்கத்தொகை: மத்திய அரசின் PMVBRY திட்டம் பற்றி தெரியுமா?

தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 15 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம்! வட்டி, அபராதம், எரிபொருள் கட்டணங்களில் புதிய விதிகள்

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 16 முதல் செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட மழை!

வணிகம்22 மணி நேரங்கள் ago

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆர்பிஐ சூப்பர் திட்டம்! டாலர் சேமிப்புக்கு 7% வட்டி, வருமான வரி விலக்கும் உண்டு!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! தொழில், பணம், கல்வியில் பெரிய முன்னேற்றம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபார உலகின் ராணிகள்! தொழிலில் வெற்றி பெறும் பிறந்த தேதிகள் எவை?

செய்திகள்22 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு மாற்றியதால் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா? பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா6 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வணிகம்6 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்6 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

வணிகம்7 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்.. வாட்ஸ்அப் சேவையும் தொடக்கம்!

வணிகம்5 நாட்கள் ago

ஜூன் 2026 பர்சனல் லோன் வட்டி விகிதங்கள்: எந்த வங்கியில் குறைந்த EMI? ரூ.5 லட்சம் கடனுக்கு முழு ஒப்பீடு!

Business Loans
வணிகம்6 நாட்கள் ago

கையில் கூடுதல் பணமா? கடனை அடைப்பதா அல்லது முதலீடு செய்வதா? சரியான முடிவெடுக்க 8 முக்கிய வழிகள்!

Translate »
My unearther level.