Connect with us

சினிமா செய்திகள்

சமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்!

Published

on

பிரபல நடிகர், நடிகைகளுக்கு பர்சனல் லைஃப் என்பது உண்டு. ஆனால் பிரபலங்கள் என்பதால், அவரது ரசிகர்களுக்கு சம்மந்தப்பட்ட நடிகர் நடிகைகளின் மொபைல் எண் கிடைத்தவிடால் அவ்வளவு தான். அவர்களுடைய மொபைல் எண்களை அவர்களது நண்பர்களுடன் பகிர்ந்துவிடுவார்கள், மொபைல் எண் ஒலித்தபடியே இருக்கும்.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண நினைத்த நடிகை சமந்தா, தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத் துறை சார்ந்தவர்களுக்கு புது கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.

புதிய கண்டிஷன் படி, நடிகை சமந்தாவைத் தொடர்புகொள்ள நினைப்பவர்கள், அவரது மொபைல் எண்ணிற்கு சம்மந்தப்பட்ட நபரின் பெயரை எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அந்த நபர் தெரியாதவர் என்றால் சமந்தா அழைப்பு வரும் போது போன் எடுப்பார் அல்லது கால் செய்வாராம். இல்லை என்றால் சமந்தா நாட் ரீச்சபள் என்று கண்டீஷன் போட்டுள்ளார்.

அடிக்கடி சமந்தாவின் மொபைல் எண்ணிற்கு வரும் புது புது எண்களின் அழைப்புகளால், ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக சம்ந்தா தெரிவித்துள்ளார்,

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா7 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்8 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா8 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Businesses contact booking.