Connect with us

சினிமா செய்திகள்

ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரைப்படங்கள் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

ஆனால் இப்படி ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் ப்ல தோல்வியையே சந்தித்தன. அதை எப்படி சரி செய்வது என்று திட்டமிட்ட ஜீ5, ஜீ ப்ளக்ஸ் (zeePlex) என்ற புதிய ஓடிடி தளத்தை உருவாக்கியது.

இந்த செயலியில் புதியதாக வெளியிடப்படும் திரைப்படங்களைப் பார்க்கலாம். ஆனால் ஒவ்வொரு படத்திற்கும் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். இதே போன்று தயாரிப்பாளர் ரீகல் டாக்கீஸ் என்ற தளத்தை ஏற்கனவே தொடங்கி இருந்தார். இதில் இதுவரை எந்த புதிய திரைப்படமும் வெளியாகவில்லை. பழைய திரைப்படங்களை மட்டும் ரூ.20 செலுத்திப் பார்க்க முடியும்.

ஆனால், ஜீ ப்ளக்ஸ் நிறுவனம் புதிய படங்களை ஒரு முறை பார்க்க, 199 ரூபாய் கட்டணம் நிர்ணைத்து உள்ளது. இது திரை அரங்கு கட்டணங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆனால் ஸ்மார்ட் டிவிகளில் பார்க்கும் போது குடும்பமே சேர்ந்து உட்கார்ந்து 199 ரூபாய்க்குப் படத்தைப் பார்த்துவிட முடியும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “ஓடிடி தளத்தில் எந்த ஒரு படத்தை நேரடியாகப் பார்க்க 199 ரூபாய் கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது. மாதம் சந்தா தொகை கட்டி இலவசமாகவே படங்களைப் பார்க்கப் பார்வையாளர்கள் விரும்புவார்கள். சுவரஸ்யாமன படம், பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட படங்களை மட்டுமே பணம் கட்டி பார்ப்பார்கள். இந்த புதிய கட்டணம் முறை எப்படி வரவேற்பைப் பெறுகிறது என்று பார்ப்போம்” என கூறியுள்ளார்.

தமிழில் முதல் படமாக விஜய் சேதுபதியின், கா.பெ.ரணசிங்கம் ஜீ ப்ளக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்40 seconds ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்20 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு20 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.