வீடியோ
மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா வரிசையில் நயன்தாராவின் ‘ஐரா’ பட டீசர்!
நயன்தாராவுடன் கலையரசன்,யோகிபாபு,ஜெயபிரகாஷ், லீலாவதி உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள ஐரா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா என நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக ஐரா உருவாகியுள்ளது. நயன்தாராவுடன் கலையரசன்,யோகிபாபு,ஜெயபிரகாஷ், லீலாவதி உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டூடியோ மற்றும் டிரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள நயன்தாராவின் ஐரா பட டீசரை இங்குக் காண்க.