Connect with us

வைரல் செய்திகள்

மைனாவுக்கு பாடல் டெடிகேட் செய்த காஷ்மீர் நபர்… உருகும் நெட்டிசன்கள்- வீடியோ!

Published

on

மைனா பறவைக்கு காஷ்மீர் நபர் ஒருவர் மனம் உருக பாடிய பாடல் வீடியோ ஒன்று தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் நபர் ஒருவர் மலைப்பகுதிகளின் நடுவே தனது ஜீப் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு ஒரு மைனா பறவை வந்து அந்த ஜீப்-ன் மீது வந்து அமர்ந்தது. அந்தப் பறவையைப் பார்த்து பாடல் ஒன்றை அந்நபர் மனம் உருகப் பாடுகிறார்.

அம்மா குறித்த அந்த காஷ்மீரிப் பாடலை அந்நபர் பாட மைனா பறவையும் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தது. இந்த வீடியோ காட்சிதான் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பாடலுக்கும், அந்நபருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே தற்போது உருவாகியுள்ளது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?