உலகம்
விமானத்தில் சுய இன்பம் செய்த இளைஞர்: அருகில் இருந்த பெண் பயணியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

விமானத்தில் இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்த போது அவர் அருகில் உட்கார்ந்திருந்த பெண் பயணி கொடுத்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் திடீரென சுய இன்பம் செய்ததாக கூறப்படுகிறது. அருகில் பெண் பயணி உட்கார்ந்து இருந்தும் அதை பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்து நான்கு முறை சுய இன்பம் செய்ததாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த விமான நிலைய ஊழியர்கள் விமானம் தரை இறங்கியவுடன் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் பெண் பயணியிடம் வாக்குமூலமாக போலீசார் முடிவு செய்தனர்.
இது குறித்த வழக்கு விசாரணையில் இளைஞன் தான் சுய இன்பம் செய்வதற்கு முன்பாக அந்த பெண்ணிடம் அனுமதி பெற்றதாக கூறியது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை அடுத்து பெண் பயணியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்ற போது, ‘அந்த இளைஞர் சுய இன்பம் செய்ததால் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறியதாக தெரிவித்தது போலீசாரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதனையடுத்து அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து காவல்துறையினர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.



















