Connect with us

தமிழ்நாடு

600 பெண்களின் நிர்வாண புகைப்படம்: ஆசை காட்டி மோசம் செய்த பொறியாளர்!

Published

on

சென்னையை சேர்ந்த சாஃப்ட்வேர் பொறியாளர் ஒருவர் 600 பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி அவர்களது நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டி பணம் பறித்து வந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செலிமெண்ட் ராஜ் செழியன் என்பர் சென்னையை சேர்ந்த பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எம்.டெக் பட்டதாரியான இவர் வேலைவாய்ப்பு இணையதளத்தை தொடங்கி ரிசப்ஷனிஸ்ட் வேலைகளைத் தேடும் பெண்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொடர்பு கொள்கிறார். அவர்களிடம் தன்னை பிரதீப் என்று அறிமுகப்படுத்தும் செழியன் நிச்சயம் வேலை வாங்கித் தருகிறேன் என்ற நம்பிக்கையை வரவழைக்கிறார்.

பின்னர் எங்கள் நிறுவனத்தின் பெண் ஹெச்.ஆர். உங்களுக்கான வேலையை இறுதி செய்வார் அவருக்கு நீங்கள் ஒத்துழையுங்கள் என கூறுகிறார். பின்னர் அவரே வேறொரு நம்பரில் இருந்து பெண் குரலில் வேலைக்கு ஆள் எடுப்பது போல சில கேள்விகளை கேட்கிறார். தொடர்ந்து ரிசப்ஷனிஸ்ட் வேலை என்பதால் கவர்ச்சியான உடல் அமைப்புத் தேவை அதனால் உங்களுடைய நிர்வாணப் புகைப்படம் வேண்டும் என்று நிர்வாணப் படங்களைப் பெற்று அவர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார்.

16 மாநிலங்களை சேர்ந்த 600 பெண்களிடம் இதுபோன்று வேலை வாங்கி தருவதாக நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டி வந்துள்ளார் செழியன். இதில் ஹைதராபாத்தில் இருந்து 60 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 29 பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் 5 மாத முயற்சிக்கு பின்னர் செழியனை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து மொபைல் போன் மற்றும் மடிக்கணினி போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்14 minutes ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்17 minutes ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்36 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்37 minutes ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்40 minutes ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்45 minutes ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

Translate »
Esenler korsan taksi | uygun fiyatlı güvenli ve hızlı ulaşım. פוקסט | poxet shefapharm. elektrischer kaffeewärmer für schreibtisch und homeoffice.