Connect with us

இந்தியா

சூப்பர் சர்வே.. இந்தியாவில் நம்பர்.1 முதல்வர் மமதா பானர்ஜிதானாம்!

Published

on

இந்தியாவில் நம்பர்.1 முதல்வர் மமதா பானர்ஜி

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் இந்தியாவிலேயே சிறந்த மாநில முதல்வர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா டுடே – கார்வி இன்சைட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வேயில் இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 30% மக்களின் ஆதரவுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் நம்பர்.1 முதல்வர் மமதா பானர்ஜி

இந்தியாவில் நம்பர்.1 முதல்வர் மமதா பானர்ஜி

10% பேர் ஆதரவு பெற்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

உ.பி முதல்வர் ஆதித்யநாத்திற்கு 9% பேர் ஆதரவு பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு இதனால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Files are delivered instantly on purchase via secure time limited download links – no manual fulfillment ever..