Connect with us

ஆன்மீகம்

மகாளய அமாவாசை 2025 – முன்னோர்களை வணங்க வேண்டிய சுபநேரம் மற்றும் முக்கியத்துவம்!

Published

on

மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. நம் சந்ததிக்கு முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்குமென நம்பப்படுகிறது.

மாதந்தோறும் அமாவாசை வரும் நிலையில், ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மதிக்கப்படுகின்றன. வழக்கமான அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான திதி, தர்ப்பணம் செய்வதில் தவறியவர்கள், இந்த மூன்று தினங்களில் தர்ப்பணம் செய்தால் ஆண்டு முழுவதும் புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு மகாளய அமாவாசை செப்டம்பர் 21, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகிறது. “மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் இல்லை” என்ற பழமொழி உண்டு. வசிஷ்ட முனிவர், தசரதர், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர், தர்மர் போன்ற மன்னர்கள் மகாளயப்பட்சத்தை செய்து பெரும் பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரை போன்ற ஓடுகிற நீர் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்வது அவசியமாகக் கருதப்படுகிறது.
தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை. ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களை தவிர்க்க வேண்டும். அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை தர்ப்பணம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், அன்னதானம் செய்து பித்ருக்களை வழிபடலாம். இது மிகச் சிறந்த பித்ரு தர்மமாகும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா17 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்17 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா18 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
ip cam / cctv 解決方案.