ஆன்மீகம்7 மாதங்கள் ago
மகாளய அமாவாசை 2025 – முன்னோர்களை வணங்க வேண்டிய சுபநேரம் மற்றும் முக்கியத்துவம்!
மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. நம் சந்ததிக்கு முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்குமென நம்பப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசை வரும் நிலையில், ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச...