Connect with us

ஆன்மீகம்

ஜூலை 26 மகாலட்சுமி ராஜயோகம்: செவ்வாய்-சந்திர சேர்க்கையால் இந்த 3 ராசிக்கு செல்வ அதிர்ஷ்டம்!

Published

on

ஜூலை 26 – மகாலட்சுமி ராஜயோகம்: செவ்வாய் சந்திர சேர்க்கையால் இந்த 3 ராசிக்கு செல்வ அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

ஜோதிட கணிப்பின் படி, ஜூலை மாத இறுதியில் மிகுந்த சக்தி வாய்ந்த மகாலட்சுமி ராஜயோகம் உருவாக இருக்கிறது. ஜூலை 26, 2025 அன்று சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் சந்திப்பு நிகழ்வதால் இந்த ராஜயோகம் உருவாகிறது.

சிம்ம ராசியில் 2½ நாட்கள் நிலவும் இந்த யோகம், மிதுனம், சிம்மம், மீனம் என மூன்று ராசிக்காரர்களுக்கு மிகப்பெரும் நிதி லாபத்தையும் வாழ்க்கை முன்னேற்றத்தையும் தரப்போகிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திடீர் மாற்றம் ஏற்படும். தொழிலில் புதிய வாய்ப்புகள், வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் உயர்வு பெறுவர். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கைகூடும். குடும்ப உறவுகள் மேம்படும், வாக்குவாதங்கள் குறையும். ஆரோக்கியமும் உறுதியாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல துறைகளில் உயர்வு கிடைக்கும். அரசியல், ஊடகம், வணிகம் போன்ற துறைகளில் பெரும் வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். பணியிடத்தில் உயர்வு, பதவி பெறுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் பாராட்டு, பதவி உயர்வு வாய்ப்பு இருக்கும். வியாபாரத்தில் வெளிநாட்டு லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல நட்புகள் உருவாகும். மனநிலை நன்றாக இருக்கும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ஆன்மீகம்34 minutes ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்: வீடு, வாகனம், சொத்து சேர்க்கும் அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்1 நாள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்1 நாள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்1 நாள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Translate »
Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes. slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.