Connect with us

ஆன்மீகம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் வக்ரமாவும் சனி! இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

Published

on

மீன ராசியில் 30 வருடங்களுக்குப் பிறகு வக்ரமாகும் சனி பகவான்! அதிர்ஷ்டம் பெற்ற 3 ராசிகள்

ஜோதிடக் கணிப்புகளின்படி, சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மீன ராசியில் வக்ரமாக (பின்னோக்கி) பயணிக்கவுள்ளார். இது ஜூலை 2025 இல் நடைபெறுகிறது.

சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமாக இருப்பதால், அவருடைய சிறிய நகர்வுகளும் கூட மனித வாழ்வில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். ஜூலை மாதத்தில் சனி பகவான் வக்ரமாகவுள்ளதால், மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் அதற்கான தாக்கங்கள் தெரியும்.

இந்த வக்ர நிலைச்சியில், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகப்போகிறது. தொழில், பணம், செல்வாக்கு என பலருக்கும் வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகும். அதிலும் கீழ்க்கண்ட மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் காத்திருக்கின்றன.


கும்பம் (Aquarius):

சனி பகவான் கும்ப ராசியின் 2வது வீட்டில் வக்ரமாக இருப்பதால், நிதி நிலை முன்னேறும். கடின உழைப்புக்கான பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். தகவல் தொடர்பு, எழுத்துத்துறை போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் உருவாகும். உங்கள் அறிவு மற்றும் அனுபவம் உங்கள் வளர்ச்சிக்கு தூணாக இருக்கும். பணம் சேர்க்கும் வாய்ப்பு அதிகம்.


மிதுனம் (Gemini):

மிதுன ராசியின் 10வது வீட்டில் வக்ரமாகும் சனி, தொழிலில் முன்னேற்றம் தருகிறார். வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்புகள். வணிகத்தில் லாபகரமான ஒப்பந்தங்கள் கைக்கூடும். அரசு வேலை அல்லது அதிகாரப்பூர்வ பதவிகளில் இருப்பவர்கள் சாதகமான பருவத்தைக் காண்பார்கள். தந்தையால் ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.


மீனம் (Pisces):

மீன ராசியின் முதல் வீட்டில் சனி வக்ரமாக இருப்பதால், வாழ்க்கை முழுமையாக மேம்படும். சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். வீட்டிலும் வேலைக்கும் முழுமையான ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட், எண்ணெய், மெட்டல் போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கு லாபம். திட்டமிட்ட செயல்கள் வெற்றிகரமாக முடியும்.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்: வீடு, வாகனம், சொத்து சேர்க்கும் அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்1 நாள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்1 நாள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்1 நாள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Translate »
Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes. slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.