சினிமா
மாரியின் ஆனந்தி லிரிக் வீடியோ ரிலீஸ்!
தனுஷின் மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான வானம் பொழியாமல் பூமி விளையுமா என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை இளையராஜா பாடியுள்ளார்.
வரும் டிசம்பர் 23ம் தேதி வெளியாகவுள்ள மாரி 2 படத்தை முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனே இயக்கியுள்ளார்.
இந்த படத்தில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரெளடி பேபி, மாரி கெத்து பாடல்களை தொடர்ந்து தனுஷ் வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உருவாகியுள்ள வானம் பொழியாமல் பூமி விளையுமா என்ற பாடலை இளையாராஜாவுடன் இணைந்து பாடகி மானசி பாடியுள்ளார்.





















