Connect with us

கிரிக்கெட்

வெற்றியின் விளிம்பில் இருந்தும் குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அதிர்ச்சி தோல்வி!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் லக்னோவை எதிர் கொண்டது குஜராத் அணி. டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களைச் சேர்த்தது. குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும் 66 ரன்களை குவித்தார். லக்னோ அணி சார்பில் குருனால் பாண்டியா மற்றும் ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

லக்னோ திணறல்

வெற்றிக்குத் தேவையான 136 ரன்களை துரத்தி லக்னோ அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில், மேயர்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த குருனல் பாண்டியா 23 ரன்களை எடுத்து வெளியேறினார். நிலைத்து ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் லக்னோ அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. கடைசி 4 ஓவரில் 27 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், லக்னோ அணிக்கு 8 விக்கெட்டுகள் மீதம் இருந்தது. தொடர்ந்து பூரன் 1 ரன்னில் வெளியேறினார்.

குஜராத் சிறப்பான பந்துவீச்சு

குஜராத் சிறப்பாக பந்து வீசிய நிலையில் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மோஹித் சர்மா வீசினார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த ராகுல், அடுத்த பந்தில் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஸ்டாய்னிஸ் கேட்ச் முறையில் ஆட்டமிழக்க, அடுத்து படோனி, ஹூடா ஆகிய இருவரும் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனார்கள்.

இறுதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து லக்னோ அணி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. இதனால் குஜராத் அணி அபார வெற்றியைப் பெற்றது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா1 நாள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்1 நாள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்1 நாள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா1 நாள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு! இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம், செல்வம் மற்றும் வெற்றிகள் குவியும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அரசு வேலை கனவு நனவாகுமா? 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

வணிகம்2 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
Pontoon boat transport. Wordpress › error. Heavy equipment transport somerset nj.