
‘ஜவான்’ படத்தில் விஜய் எவ்வளவு நேரம் வருகிறார் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில்...

பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே அரசாங்கத்தை கவிழ்த்த விவகாரத்தில் ஆளுநர் குறித்து காட்டமான கருத்தை...

சென்னை: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று இடைநீக்கத்தை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் மாநில...

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் புதிய போஸ்ட்பெய்டு குடும்பத் திட்டங்களை நேற்று அறிவித்தது. இந்த திட்டமானது 4 பேர் கொண்ட குடும்பம் ஜியோ பிளஸின் கீழ் ஒரு மாதத்திற்கு அதன் சேவைகளை இலவசமாக பெறலாம். இந்த திட்டத்தின்படி...

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரக்கூடிய ‘இந்தியன்2’ படக்குழு தற்போது கல்பாக்கம் ஷெட்யூலை முடித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘இந்தியன்2’. கொரோனா உள்ளிட்டப் பல காரணங்களால்...

இயக்குநர் ராஜமெளலி ‘ஆர்.ஆர்.ஆர்.2’ படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வருடம் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி உலக அளவில் ஆயிரம்...

நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘தங்கலான்’. கே ஜி எஃப் களத்தை அடிப்படையாகக்...

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் $200 மில்லியன் மதிப்பில் புதிய ஆலையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்களை செய்து கொடுக்கும் நிறுவனங்களில்...

‘டைரி’ படத்தை அடுத்து அருள்நிதியின் அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான அவருடைய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸிலும் வெற்றியைக் கண்டதை அடுத்து இந்த வருடம் எதிர்ப்பார்ப்பில் இருக்கக்கூடிய பல படங்களை கைவசம்...

ஐடி நிறுவனத்தில் மாதம் 30 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய தம்பதிகள் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சமோசா விற்பனை நிலையத்தை தொடங்கிய நிலையில் தற்போது அந்த தம்பதியரின் நிறுவனம் தினமும் 12 லட்சம் ரூபாய்...

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று...

‘சாகுந்தலம்’ திரைப்படம் தனக்கு நெருக்கமான படம் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா தற்போது தெலுங்கு மற்றும் வெப் சீரிஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை சமந்தா தற்போது மையோசிடிஸ் எனப்படக்கூடிய தசை...

சென்னையில் இன்று காலை (16/03/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து, 5,425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 43,400 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற நடப்பு கல்வியாண்டில், மார்ச் 27-ம் தேதி முதல் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்து இருந்தது. கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை...

பிரபல நடிகை ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன்னர் தனது முதல் படத்தில் வாங்கிய சம்பளம் 500 ரூபாய் என்ற நிலையில் தற்போது அவர் 150 கோடி நிறுவனத்திற்கு உரிமையாளர் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பத்தாண்டுகளில்...