
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என கூறியுள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலின் அதுபற்றி இப்போதே முடிவெடுப்பது சரியாக இருக்காது என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பின்னர் போட்டியிட வாய்ப்புள்ளது என்பதை சூசகமாக...

தனது கட்சி நிர்வாகி ஒருவரை கொலை செய்தவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொல்லுங்கள் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளதாக வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் பிரமுகர்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தான் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறிவரும் நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திமுகவும், காங்கிரசும் தான் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம்...

பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வடிவிலான 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையில்...

மேஷம் இன்று மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வேலையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை....

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படமான கனா நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் மீடியா ப்ரிவியூ ஷோ முன்னதாக திரையிடப்பட்டது. அதை பார்த்த பின்னர் இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே எழுதியுள்ளோம். அருண்ராஜா காமராஜ் நம்ம ஜெயிச்சுட்டு...

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜேக்ஸ்பேரோவாக நடித்த ஜானி டெப், அந்த படத்தின் 6ம் பாகத்தில் நடிக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. 55 வயதாகும் ஜானி டெப்,...

அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு க்ளீன் யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. தொடந்து சிவா இயக்கத்தில் படம் நடித்துக்கொண்டிருக்கிறார், அஜித். அவர் நடித்து பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்....

கிரைம் த்ரில்லர் படங்களுக்கு பெயர் போன இயக்குநர் மிஷ்கின், இனிமேல் அந்த ஜானர் படங்களை இயக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட் அதிரடி தடை விதித்தது. ரகுநந்தன் எனும் பைனான்சியர், கடந்த 2015ல் தனது மகனை...

விஜய்சேதுபதியின் 25வது படமான சீதக்காதி கடந்த வாரம் வெளியானது. 2.50 நிமிடங்கள் என மிக நீண்ட திரைப்படமான இதன், இடைவேளைக்கு பின்னர் வரும் இரண்டாம் பகுதி காட்சிகளில் 23 நிமிடக் காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன. பாலாஜி தரணிதரன்...

சென்னை: தமிழர்களுக்கு படர் தாமரை வேண்டுமானால் மலரும், ஒரு போதும் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். சென்னையில் நாம் தமிழர் அலுவலகத்தில் வேலுநாச்சியாரின் 222வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அதன்பின்...

டெல்லி: 41 மணி நேரம் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் இந்தியா வர முடியாது என்று கடன் மோசடி வழக்கில் சிக்கி இருக்கும் மெகுல் சோக்சி கடிதம் எழுதியுள்ளார். அவரின் இந்த பதில் பெரும் பரபரப்பை...

நியூயார்க்: நான் வெள்ளை மாளிகையில் மிகவும் தனியாக பாவமாக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கலின் போது, அமெரிக்க அதிபர் அமெரிக்காவின் எல்லையை சுற்றி சுவர்...

சென்னை: தேசிய கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் தொடங்க போகும் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் தங்கி உள்ளார். கடந்த வாரம் அவர் சென்னையில்...

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியில் 373 பேர் பலியாகி உள்ளனர். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை யாருமே நினைக்காத நேரத்தில் இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் கடல் அலை பல மீட்டர்...