
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. இது விரைவில் நடக்க உள்ள மக்களவை தேர்தலிலும் எதிரிக்கலாம் என பாஜக அஞ்சுகிறது. இதனையடுத்து வெற்றிபெறும் முனைப்பில் பாஜக தற்போதே களம் இறங்க...

அரசியல் கட்சியை விரைவில் துவங்கவுள்ள நடிகர் ரஜினி அதற்கு முன்னதாக ரஜினி டிவி என்ற தொலைக்காட்சியை துவங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த புதிய சேனலுக்கு ரஜினி டிவி, சூப்பர்ஸ்டார் டிவி அல்லது தலைவர்...

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்...

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மீது நான்கு அந்நிய செலாவணி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் இரு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று குற்றச்சாட்டு பதிவு...

அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்து இதுவரை கட்சி ஆரம்பிக்காமல் இழுத்தடித்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் பெயரில் டிவி சேனல் ஒன்று விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கடந்த வருடம் டிசம்பர்...

சமீபத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வர ஆரம்பித்துள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ்சின் உடன் பிறந்த சகோதரர் ஓ.ராஜா மதுரை...

பயந்தாங்கோலி போலீஸ், வில்லன்களை பாய்ந்து அடித்தாரா இல்லை மான் கராத்தே செய்து தப்பித்தாரா என்பதே சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ஒன்லைன் மற்றும் முழுக் கதையும். பல தயாரிப்பாளர்கள் காசு கொடுக்காமல் ஏமாற்றியதால் தானே தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்...

மேஷம்: இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான...

சென்னை: 2018ம் வருடத்தில் இந்தியாவில் வைரலான வீடியோக்களின் டாப் 10 பட்டியலை யூ டியூப் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் எத்தனை நாட்கள் இந்த வீடியோக்கள் வைரலாக இருந்தது, எத்தனை நாள் டிரெண்டிங்கில் இருந்தது என்பதை...

தூத்துக்குடி: பல்வேறு ஆலோசனைக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவெடுத்து இருக்கிறோம் என்று ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத் பேட்டி பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது....

டெல்லி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். இந்த போராட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கர்நாடகாவிற்கு ஆதரவாக கலந்து கொண்டு போராட...

சென்னை: பொன். மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி கிடையாது, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டியளித்துள்ளார். தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கும் இடையே...

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்த காரணத்தால் நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விஷால் விலக...

5 மாநில தேர்தல் தோல்வி பாஜகவை மிகவும் பாதித்துள்ளது. இதனையடுத்து வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி வருக்கிறார். அதன்படி புதுச்சேரி பாஜக...

மாரி 2 படம் நாளை உலகமுழுவதும் ரிலீசாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரோபோ சங்கரின் காமெடி புரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை எனும் கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். மேலும் தனுஷிடம் அடிவாங்கும் இடிதாங்கி கதாபாத்திரத்தில்...