Connect with us

தமிழ்நாடு

தேர்தலில் போட்டி: உதயநிதி சூசகம்!

Published

on

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என கூறியுள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலின் அதுபற்றி இப்போதே முடிவெடுப்பது சரியாக இருக்காது என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பின்னர் போட்டியிட வாய்ப்புள்ளது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக திமுக நிகழ்வுகளில் அதிகமாக பங்கெடுத்து வருகிறார். இதனால் அவர் விரைவில் தேர்தலில் களமிறக்கப்படலாம் என கிசுகிசுவாக பேசப்படுகிறது. இந்நிலையில் இன்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், திமுகவில் அடிப்படை உறுப்பினராக உள்ள நான் நடிகராகவும், முரசொலியின் நிர்வாக இயக்குனராகவும் இருப்பதால் பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்கள். இதனால் நான் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வதந்தி பரவுகிறது. முன்னதாக அப்பா கொளத்தூர் தொகுதியில் நின்றபோது நான் அவரது ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்கப் போவதாக வதந்தி கிளப்பினார்கள்.

இப்போதும் அதுபோல சொல்லி வருகிறார்கள். எனக்கு எம்எல்ஏ போன்ற பதவிகளில் விருப்பமில்ல்லை. அதேநேரம் அதுபற்றி இப்போதே முடிவெடுக்கவும் முடியாது என கூறியுள்ளார் உதயநிதி. அதேநேரம் அதுபற்றி இப்போதே முடிவெடுக்கவும் முடியாது என உதயநிதி கூறியுள்ள வார்த்தை அவரது தேர்தல் போட்டி பின்னர் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்21 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
Sonic crossworlds unlock guide : how to earn every character and vehicle offline and online. Social connection as a buffer : a key burnout prevention tactic. Однак, пам’ятайте, що ставки на спорт – це гра випадку, і навіть найґрунтовніший аналіз не гарантує виграш.