
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் என்பதும் இந்த நிகழ்ச்சியில் அவர் ஆரம்பகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்தார் என்பது தெரிந்ததே. இதனால் அவருக்கு ஆர்மிகள் கூட தொடங்கப்பட்டன. ஆனால்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள்...

18 வருடங்களுக்கு பின் என் அப்பா என் விரல் பிடித்து இருக்கிறார் என நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியான டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி என்பதும் 18 முன் அவர்...

தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக ‘கொங்குநாடு’ எனப் பிரிக்க வேண்டும் என்று சில வலதுசாரி சார்புடையவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர். திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து,...

கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு – கேரளா எல்லையில் இந்த வரைஸ் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

பொதுவாக அதிகம் பேசுபவர்களை பார்த்து உனக்கு நாக்கு நீளம் எனக்கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே ஒருவர் தனக்கு உலகிலேயே நாக்கு நீளம் என நிரூபித்து, அதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். அவர் ஒரு இந்தியர். அதுவும்...

பல வருடங்களாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீர்காழி அருகே இந்து...

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார் திண்டுக்கல் ஐ.லியோனி. இன்று அவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட லியோனி செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:- 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் பொறுப்பிலிருந்து விருப்ப...

உலகம் முழுவதும் பார்முலா ஒன் கார் ரேஸுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் இதில் மிகச் சிலரே திரையுலகைச் சேர்ந்தவர்கள் பயிற்சி பெற்று உள்ளார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. தமிழ் திரையுலகை பொறுத்தவரை அஜித் ஃபார்முலா ஒன்...

திங்கட் கிழமையான இன்று ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னியில் 112 பேர் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ஞாயிற்றுக் கிழமையை விட 45 சதவீதம் அதிக பாதிப்பு ஆகும். இந்நிலையில் அங்கு கடந்த...

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி ஆறு வழிப்பாதையில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதை...

சிங்கப்பூரில் வசித்து வந்த 26 வயது மதிக்கத்தக்க இந்தியர், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியதன் காரணமாக, அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பாலச்சந்திரன் பார்த்திபன் என்னும் அந்த நபருக்கு கொரோனா வைரஸ்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து பேருந்துகள் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை படிப்படியாக திரும்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில்...

ஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட பின் பலரும் பலவிதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளசுகள் அடாவடி இதில் மிகவும் அதிகமாக இருக்கிறது. உயிருக்கே ஆபத்தான...

ரஜினிக்கு பதவி மீது ஆசையில்லை என்றும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவரது எண்ணம் கை கூடாமல் போய் விட்டது என்றும் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்...