செய்திகள்
உலகத்திலேயே பெரிய நாக்கு இவருக்குதான்!.. விருது வாங்கிய வாலிபர்!.. வீடியோ பாருங்க!….
Published
2 years agoon
By
ராஜேஷ்
பொதுவாக அதிகம் பேசுபவர்களை பார்த்து உனக்கு நாக்கு நீளம் எனக்கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே ஒருவர் தனக்கு உலகிலேயே நாக்கு நீளம் என நிரூபித்து, அதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். அவர் ஒரு இந்தியர். அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது நமக்கு கூடுதல் பெருமை.
இவர் பெயர் பிரவீன். வயது 20., விருதுநகர் மாவட்டம் திருத்தாங்கல் பகுதியைசேர்ந்தவர். இவருக்கு நாக்கு 10.8 செண்டி மீட்டர் இருக்கிறது. எனவே, இது உலக சாதனையாக கருதப்பட்டு விருதையும் பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி
மாதம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
பொதுவாக ஆண்களுக்கு நாக்கு 8.5 செண்டி மீட்டர் நீளமே இருக்கும். அதேபோல், பெண்களுக்கு 7.9 செண்டி மீட்டர் இருக்கும். பிரவீன் பி.இ. ரோபோட்டிக்ஸ் படித்தவர். கடந்த வருடம் ஏசியன் புக் சாதனைக்காக தனது நாக்கால் தனது மூக்கை ஒரு நிமிடத்தில் 219 முறை தொட்டு ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். முக்கை மட்டுமல்ல கண்ணையும் தொடும் பயிற்சியை அவர் செய்து வருகிறார். அதோடு, நாக்கால் எழுகிறார். நாக்கால் ஓவியமே வரைகிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? வீடியோவை பாருங்கள்…
You may like
-
பாலைவனத்தில் அரபிக்குத்து பாட்டுக்கு செம டேன்ஸ்…. வைரல் வீடியோ…
-
ஹிஜாப்பை கழட்டிட்டு உள்ள வாங்க!.. மாணவிகளிடம் கூறும் ஆசிரியர்(வீடியோ)..
-
இது செம ஹாட்!….குட்டையான உடையில் சூடேத்திய யாஷிகா ஆனந்த்(வீடியோ)…
-
ஹிஜாப் விவகாரம்…சிங்கப்பெண்ணாக முழங்கிய கல்லூரி மாணவி…வைரல் வீடியோ….
-
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை… வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி….
-
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மாட்டோம்!…வங்கி அதிகாரிகள் அடாவடி (வீடியோ)