
கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதை நேற்று பார்த்தோம். இந்த...

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் அபாரமாக அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று...

தமிழின் முன்னணி பத்திரிகை ஒன்று தமிழகத்திலிருந்து கொங்கு நாடு என பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தியை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக...

பொதுவாக பெரும்பலான இடங்களில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே சுமூகமான உறவு இருப்பதில்லை. இவ்வளவு நாள் என் பேச்சை கேட்ட மகன் தற்போது பொண்டாட்டி பேச்சை கேட்கிறான் என கருதும் அம்மா, இவ்வளவு நாள் அம்மா இருந்தாங்க.....

சிம்பு நடித்து வந்த ’மாநாடு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஓசூரில் உள்ள விமான நிலையத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து...

தனுஷ் நடித்துவரும் ‘D43’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இது இறுதிகட்ட படப்பிடிப்பு என்பதால் படக்குழுவினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக...

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது என்பது தெரிந்ததே. அங்கு...

தமிழகத்தில் ஜூலை 19 வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்துக்கு தடை என்றும், திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்றும், இறுதிச் சடங்குகளில் 20 பேர்கள்...

சாலைகளில் நடந்து செல்லும் போதோ அல்லது இரு சக்கர மற்றும் கார் போன்ற வாகனங்களில் செல்லும் போது சில சமயம் சில சிரமங்கள் அல்லது விபத்துக்களை சிலர் சந்திப்பதுண்டு. அப்போது யாரும் உதவிக்கு வர வில்லை...

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையவழியாக புகார் முறையும் நடைமுறையில் இருக்கும் என அறிவிப்பு. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு...

சமீபத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து நேற்று அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்பட்டது. இதற்கான விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி திடீரென...

தனுஷ் நடித்து வரும் 43வது படத்தை இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் நரேன் திடீரென அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ்...

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்படவில்லை. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆனால், அதற்கும் இண்டர்நெட்...

தமிழக கோயில்களில் 5 ஆண்டு பணி புரிந்தால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசின் இந்து சமய அறநிலை துறை அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நேற்று டெல்லி சென்ற நிலையில் இன்று அவர் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன...