Connect with us

தமிழ்நாடு

ஜிகா வைரஸ் பரவல்: தமிழ்நாடு – கேரள எல்லையில் பரிசோதனை

Published

on

கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு – கேரளா எல்லையில் இந்த வரைஸ் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 13 பேருக்கு ஜிகா (Zika) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அங்கு பெறப்பட்டுள்ள சோதனை மாதிரிகள், மேல் சோதனைகளுக்காக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஜிகா வைரஸ் என்பது பகலில் துடிப்பாக இருக்கும் கொசுக்கள் வாயிலாக பரவும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும் பிசிபிக் தீவுகளில் இந்த வைரஸ் தொற்று கடந்த காலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரிதாக எந்த அறிகுறிகளும் இருக்காது, ஆனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது பிறக்கப் போகும் சிசுக்களை பாதிக்கும் எனப்படுகிறது.

கடைசியாக 2015 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது சுமார் 1,500 குழந்தைகள் ஜிகா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு பிறந்தன.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2017 ஆண்டில் அகமதாபாத் மற்றும் தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘கேரள – தமிழ்நாடு எல்லை சந்திக்கிற 2,660 வீடுகளில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் மக்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல பேருந்து, ரயில் மற்றும் லாரிகளில் வருவோரிடமும் ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương Đại kết cục. Att välja rätt körskola kan vara en avgörande faktor för hur enkelt och roligt det blir att ta körkort. ” cố yên nhi trừng mắt với cố tá ninh rồi quay đầu về phía Đại vị hi nói lời tạm biệt, “vị hi, tớ đi nhé, cậu sau khi đến thành phố c nhớ gửi tin nhắn cho tớ nha.