
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு தமிழகத்தில் இல்லாமல் செய்யப்படும் என தேர்தலுக்கு முன் திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி உள்பட பலர் மக்களிடம் வாக்குறுதி கொடுத்தனர். இந்த வாக்குறுதியின்...

இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு உண்டு என்று உறுதி செய்யப்பட்டு செப்டம்பர் 12ஆம் தேதி அந்த தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...

கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய்...

சமீபத்தில் வெளியான ஜகா என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவபெருமானுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டியது போன்று இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மத கடவுளான சிவபெருமானை படக்குழுவினர் அவமதித்ததாக பலர் கூறிய நிலையில்...

நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். இறக்குமதி செய்த அந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று விஜய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்...

கடந்த 10 ஆண்டுகளாக உரிய ஊதியம் இன்றி பணி செய்து வரும் அரசு மருத்துவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரியுள்ளார். ‘தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது,...

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. சற்றுமுன் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு...

தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டுள்ள நிலைநில் அந்நாட்டில் கலவரம் வெடித்துள்ளது. இதைக் குறிப்பிட்டு தென் ஆப்ரிக்காவில் வாழும் இந்தியர்களைக் காக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்...

தமிழ்நாட்டிற்கு மட்டும் நீட் நுழைவுத் தேர்வு விலக்கு அளிக்கப்படுமா என்பது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் அளித்து உள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு...

பொதுவாக உடல் ஊனமுற்றவர்களுக்கு அதிக தன்னம்பிக்கை உண்டு. தங்களால் சாதிக்க முடியும் என உலகத்திற்கு காட்ட பயிற்சிகள் மூலம் ஆச்சர்யத்தக்க பல விஷயங்களை அவர்கள் செய்து வருகிறார். உதாரணத்திற்கு கைகள் இல்லாதவர்கள் அவர்களின் அன்றாட வேலைகளை...

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய...

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் ஐ லியோனி அவர்களை நியமனம் செய்தார் என்பதும் அவருடைய நியமனத்திற்கு பாமக, அதிமுக உள்பட பல கட்சியின் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தார்கள்...

தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி பதவியேற்றார். அவரது ஆட்சி இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் அது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து கூறியுள்ளார். தனியார்...

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவர் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார் என்பதும் பார்வையாளர்களும் அவருக்கு தங்களுடைய ஆதரவை தந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது....

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டது என்பதும், பாரதிராஜா அதற்கு தலைமை தாங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த...