
பிப்3: ஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 21 03 February 2022 வியாழக்கிழமை த்விதீயை காலை 09:12 மணி வரை பின்னர் திருதீயை சதயம் இரவு 07:51 மணி வரை...

என்னையும் தர்ஷனையும் தவறாக ட்வீட் போட்டு உன் புருஷன் என்னை கொச்சை படுத்தி விட்டார் என சுஜாவை வனிதா வெளுத்து வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று...

தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்றும் தமிழர்களின் ஒன்றிய அரசு என்பதுதான் சரியானது என்றும் பேசிய ராகுல் காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப்போவதாக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

03-02-2022 வியாழக்கிழமை மேஷம்: இன்று பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட...

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி...

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான்...

பிரபல இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் அமீர் ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர் என்ற செய்தி நேற்று வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் அமீர் ஒரு முக்கிய...

நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. சிம்பு நடித்துவரும் ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பிறந்தநாள் பரிசாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதேபோல் ‘பத்து...

மேஷம் – தீரம் ரிஷபம் – பகை மிதுனம் – பக்தி கடகம் – பிரீதி சிம்மம் – சுகம் கன்னி – முயற்சி துலாம் – வரவு விருச்சி – உயர்வு தனுசு –...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 14 ஆயிரம் என பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...

ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய உடன் ரத்தன் டாடாவின் குரல் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் நஷ்டத்தில் இயங்கிக்...

திமுக ஆட்சி தோன்றியதிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடியாக சோதனை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் ஆளும் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான...

அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவை பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான விஜயசாந்தி இன்று சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை...

கிரிக்கெட் வீரர் தல தோனி கிராபிக்ஸ் வீடியோ ஒன்றில் நடித்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வேற லெவலில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்...

ஒரே வீட்டில் எட்டு மனைவிகளுடன் வித்தியாசமாக குடும்பம் நடத்தி வரும் நபர் ஒருவர் படுக்கை பகிர்விலும் தனது வித்தியாசத்தை காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஓங் டாங் சோரூட் என்பவர்...