
இந்தியாவில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்கும் நீங்கள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், பாகிஸ்தானில் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் குரல் கொடுத்தீர்களா என பாஜக பிரமுகர் கேள்வி எழுப்பி...

பிகினி அல்லது ஹிஜாப் எந்த உடை அணிவது என்பது பெண்களின் உரிமை என்றும் அந்த உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர் மலை இடுக்கில் சிக்கி தவித்த நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் ஆழப்புலா என்ற பகுதியில்...

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 20ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...

09-02-2022 புதன்கிழமை மேஷம்: இன்று எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். ...

பிப் 9 ஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 27 09 February 2022 புதன்கிழமை அஷ்டமி பகல் 11:39 மணி வரை பின்னர் நவமி க்ருத்திகை மறு நாள் காலை 03:00...

கர்நாடக மாநில கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிய கூடாது என்று கல்லூரி நிர்வாகம் கூறிய பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு...

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம்...

வாங்கி வந்த பணியாரம் சரியில்லை என்று கூறிய மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சரண்யா...

நீர்நிலைகள் மற்றும் அதனைச் சார்ந்த நிலங்களை இனிமேல் பத்திர பதிவு செய்ய கூடாது என அனைத்து பத்திர பதிவு துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சமீபத்தில் நீர்நிலைகளில் கட்டிய...

மாணவிகள் அணியும் ஹிஜாப் பிரச்சனை குறித்து கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தனது கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்...

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் பட்டியலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பட்டியலில் ஜெய்பீம்திரைப்படம் இடம்பெறவில்லை என்ற தகவல் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெறும் படங்கள் குறித்த...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...

அரசியல்வாதிகள்தான் மதத்தை வைத்து பிரச்சினையை ஏற்படுத்தி அதில் குளிர்காய கிறார்கள் என்றால் நெட்டிசன்களும் இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு இணையாக செயல்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில்...

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் மதுரையில் மகத்தான சாதனை செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து...