
திமுக சொல்வது எல்லாம் மிகப் பெரிய பொய் எனத் தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் திங்கட்கிழமை அதிமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சார்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு வந்த எடப்பாடி பழனிசாமி,...

ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்காமலிருந்து வந்த ஊரக...

ரஜினியின் நடிப்பில் உருவான அண்ணாத்த தீபாவளிக்கு வெளியானது. அவரின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பாராஜ், நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், பாண்டிராஜ் என பட்டியல் நீண்டது....

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக தேர்வு துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம்...

கடந்த சில நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த 65 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் அது மட்டுமன்றி அவர்களது 100க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு...

தூத்துக்குடி மாவட்டம் கடலூர் நகராட்சியில் 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுயேச்சைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படாமல், அந்த மூன்று மாவட்டங்களிலும் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து...

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை என கல்லூரி நிர்வாகம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் படித்து வரும் இந்து மாணவர்கள்...

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்களுக்கு பொதுசின்னமாக ஆட்டோ சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தாலும் பெரும்பாலான விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள்...

08-02-2022 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று ஒரு நல்ல நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகாது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்...

பிப் 8 ஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 26 08 February 2022 செவ்வாய்க்கிழமை ஸப்தமி காலை 10:04 மணி வரை பின்னர் அஷ்டமி பரணி இரவு 12:44 மணி வரை...

ரஜினி நடித்த ‘காலா’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்ஷி. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் பாதியிலிருந்து வெளியேறினார். அஜித் நடித்த...

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. விஜயுடன் பைரவா படத்தில்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு என்றாலும் கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடும்போது இன்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக திமுக போட்டி வேட்பாளரை களமிறக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை...

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் சூப்பர் அப்டேட் இன்று வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்துப்பாட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும்...