கேலரி
குட்டி டவுசரில் தெறிக்கும் கவர்ச்சி… நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்த கிரண்….

ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால், உடல் எடை கூடி ஆண்டி போல் அவர் மாறியதால் அவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயங்கினார். எனவே, அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தது.
எனவே, மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க உடல் எடையை குறைத்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், குட்டிய ஒரு டவுசர் போட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram








