Connect with us

செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை 2026: விண்ணப்பத்தில் தவறுகள் செய்யாதீர்கள், பணம் வராமல் போகும் வாய்ப்பு!

Published

on

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் புதிதாக பெண்கள் மனு அளித்து வருகின்றனர். நவம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சில தவறுகளால் பணம் வராமல் போக வாய்ப்பு உள்ளது. கடந்த முறையில் பெண்கள் செய்த இரண்டு முக்கிய தவறுகள்:

  1. தவறான மொபைல் எண் கொடுப்பது:
    • வங்கி பாஸ்புக்கிலும் ஆதாரச் சான்றிதழிலும் இருக்கும் மொபைல் எண் விண்ணப்ப படிவத்திலும் குறிப்பிட வேண்டும்.
    • தவறான மொபைல் எண் கொடுத்தால், பணம் வந்தாலும் அதற்கான அறிவிப்பு உங்களுக்கு செல்லாது.
  2. தவறான வங்கி கணக்கு எண் கொடுப்பது:
    • தற்போதைய செயல்பாட்டில் இருக்கும் வங்கி கணக்கு எண்களை மட்டும் குறிப்பிட வேண்டும்.
    • அரசு அல்லது தனியார் வங்கிகள் எந்தவிதமானது பயன்படுத்தலாம்.

குறிப்பு:

  • விண்ணப்பத்தை கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  • தவறான தகவல்கள் வழங்கப்படுவதால், மகளிர் உரிமைத் தொகை பணத்தை பெறும் பெண்கள் மீண்டும் அலுவலகங்களுக்கு சென்று சரிசெய்ய வேண்டிய நிலை உருவாகும்.
  • எனவே, விண்ணப்பத்தில் உள்ள மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு எண் முறையாக குறிப்பிடுவது மிகவும் அவசியம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương 2113 : bổ thiên cung. : upptäck hemligheterna bakom din vistelse. ” cố yên nhi trừng mắt với cố tá ninh rồi quay đầu về phía Đại vị hi nói lời tạm biệt, “vị hi, tớ đi nhé, cậu sau khi đến thành phố c nhớ gửi tin nhắn cho tớ nha.