Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய விமான போக்குவரத்து ஆணையத்தில் வேலை!

Published

on

airports authority of india recruitment, airports authority of india job vacancies, இந்திய விமான போக்குவரத்து ஆணையம், வேலைவாய்ப்பு, அரசு வேலைவாய்ப்பு, Employment news

மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், இந்திய விமான ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்குப் பின்வரும் தகுதிகளும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலி பணியிடங்கள்: 368
பணியின் தன்மை: மேலாளர் & ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்
கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், பி.எஸ்.சி, எம்பிஏ
வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் 15/12/2020-ம் தேதி முதல் ஆன்லைனில் கிடைக்கும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 14/01/2021
ஆன்லைன் தேர்வு எப்போது என்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
சம்பளம்:
மேலாளர் – ரூ.60,000 – 3% – 1,80,000
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் – ரூ.40,000 – 3% – 1,40,000

மேலும் விவரங்கள்: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pdf

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.