Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.67,700/- ஊதியத்தில் SAMEER-ல் வேலைவாய்ப்பு!

Published

on

SAMEER-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SAMEER

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientist – B & C

கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (ஐஐடி) ஆகிய துறைகளில் இளங்கலை பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் (BE/B.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.2,08,700/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.calicut.nielit.in/sameer/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிலாம். கதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks.